10th 12th exam

img

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் - மனிதவள மேம்பாட்டு அமைச்சர்

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.